வெள்ளி, 28 அக்டோபர், 2011

நகராட்சியின் துணை தலைவராக எஸ்.எம்.முஹைதீன் தேர்வு

நகராட்சியின் துணை தலைவராக எஸ்.எம்.முஹைதீன் தேர்வு     
இன்று (29/10) நடைபெற்ற நகராட்சி துணை தலைவர் தேர்வில் 18 உறுப்பினர்களுடன் நகராட்சி தலைவர் அவர்களும் வாக்களித்தார்கள். இதில் எஸ்.எம்.முஹைதீன் என்னும் மும்பை முஹைதீன் அவர்கள் 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள். அடுத்த போட்டியாளராகிய எம்.எஸ்.எம்.சம்சுத்தீன் அவர்கள் 5 வாக்குகள் பெற்றார்கள்.
               

3 கருத்துகள்:

  1. நகரமன்ற துணை தலைவர் போட்டிக்கு காயல் டுடே,காயல்பட்டணம் டாட் காம் இவைகளில் வராத பெயராக உள்ளதே ? நடந்தது என்ன ?

    பதிலளிநீக்கு
  2. காயல் டுடே ,காயல்பட்டணம் டாட் காம்,இவைகளில் வராத பெயராக உள்ளது .ஜகாங்கீர்,லுக்மான் போன்ற போன்ற நபர்களின் பெயர் கூடுதலாக நெட் வொர்க்கில் வந்தது ஆனால் ????? புதிய துணை தலைவராக எஸ் .எம் .மும்பை முஹைதீன் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் .நடந்தது என்ன ?????

    பதிலளிநீக்கு
  3. நகரமன்ற துணை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எஸ். எம் .மும்பை முஹைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.காயல் மக்களுக்கு நற்பனி ஆற்றி நல்லதொரு நிர்வாகத்தை அளித்திட வல்ல ரஹ்மான் அருள்பளிப்பனாக ஆமீன்

    பதிலளிநீக்கு

b