நகர்மன்ற தேர்தல்! நாளை (அக்டோபர் 21) காலை வாக்கு எண்ணிக்கை!
செய்தி: காயல்பட்டணம்.காம்This page has been viewed 88 times View Comments (0) <> Post Your Comment
(Comments awaiting approval - 0; Comments not approved - 0)
அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 19 அன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றன. காயல்பட்டின நகர்மன்றதிற்கான தேர்தல்கள் அக்டோபர் 17 அன்று நடைபெற்றன. அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (அக்டோபர் 21) நடைபெறவுள்ளது. நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காயல்பட்டினம் நகராட்சி, திருச்செந்தூர் பேரூராட்சி, ஆத்தூர் பேரூராட்சி, கானம் பேரூராட்சி பகுதிகளில் பதிவான வாக்குகள் - வீரப்பாண்டியப்பட்டினத்தில் உள்ள புனித தோமையார் மேல்நிலைபள்ளியில் - எண்ணப்படுகின்றன. உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை வெளியிட காயல்பட்டணம்.காம் ஏற்பாடுகள் செய்துள்ளது. காயல்பட்டின நகர்மன்ற பொறுப்புகளுக்கான போட்டியாளர்கள் விபரம் வருமாறு: நகர்மன்ற தலைமை பொறுப்பு(1) ஆபிதா ஐ. (புத்தகம்)(2) ஆயிஷா பர்வீன் எஸ்.ஐ. (லென்சு கண்ணாடி)(3) செய்யத் மரியம் கே.பி (மேசை மின் விசிறி)(4) முஹம்மது இப்ராஹீம் உம்மாள் (மை எழுதுகோல்)(5) முத்து மைமூனத்துல் மிஸ்ரியா லெ.செ.ம. (பேரூந்து)(6) ரூத் அம்மாள் அ (குறுக்காக உள்ள இரு கூர் வாள்கள்)வார்ட் 1(1) அமலகனி ம. (உலக உருண்டை)(2) கதிரவன் அ. (வைரம்)(3) செந்தமிழ் செல்வன் எம். (அரிக்கேன் விளக்கு)(4) லுக்மான் அ. (குலையுடன் கூடிய தென்னைமரம்)வார்ட் 2(1) முஹம்மது செய்யத் பாத்திமா வி.எம்.எஸ். (போட்டி இல்லை)வார்ட் 3(1) உதுமான் நாச்சி எம்.ஏ. (அரிக்கேன் விளக்கு)(2) சாரா உம்மாள் பி.எம்.எஸ். (வைரம்)வார்ட் 4(1) செய்யதலி பாத்திமா கே.எம்.ஒ. (வைரம்)(2) முத்து ஹாஜரா ஏ.டி. (அரிக்கேன் விளக்கு)(3) மொகுதூம் நிஷா எம்.எஸ். (தீப்பெட்டி)வார்ட் 5(1) அஹ்மத் ஹுசைன் (தண்ணீர் குழாய்)(2) காழி அலாவுதீன் மு.லெ. (மேசை விளக்கு)(3) முத்து முஹம்மது கே.எஸ்.எஸ். (வைரம்)(4) ஜஹாங்கீர் எம். (அரிக்கேன் விளக்கு)(5) ஜாபார் சாதிக் கா.சு. (குலையுடன் கூடிய தென்னைமரம்)வார்ட் 6(1) ஐய்யுபு (குலையுடன் கூடிய தென்னை மரம்)(2) சர்புதீன் கா.சு.அ. (அரிக்கேன் விளக்கு)(3) செய்யத் முஹம்மது புஹாரி எம்.ஈ.எல். (மறை திருக்கி)(4) நசீமுல் இஸ்லாம் முஹம்மது ஸாலிஹ் என்ற எஸ்.கே. ஸாலிஹ் (வைரம்)(5) முஹம்மது முகைதீன் ஏ.கே. (தண்ணீர் குழாய்)வார்ட் 7(1) அந்தோணி ஜே. (குலையுடன் கூடிய தென்னைமரம்)(2) அப்துல் காதர் ப.மெ. (உலக உருண்டை)(3) சிக்கந்தர் மு.லெ. (மகளிர் பணப்பை)(4) செய்யத் இப்ராஹீம் எம்.ஜே. (வைரம்)(5) செய்யத் முஹம்மது ரபீக் எஸ்.ஐ. (அரிக்கேன் விளக்கு)(6) முஹம்மது ஹசன் செ. (தண்ணீர் குழாய்)(7) மொகுதூம் எம்.கே. (அலமாரி)(8) ஹாஜா முகைதீன் (மேசை விளக்கு)வார்ட் 8(1) சமுத்திர கனி மு. (அரிக்கேன் விளக்கு)(2) பீவி பாத்திமா எம்.எம்.டி. (வைரம்)(3) வஹீதா எஸ்.ஹெச். (குலையுடன் கூடிய தென்னைமரம்)வார்ட் 9(1) அஹமதா பானு எஸ்.எம். (அரிக்கேன் விளக்கு)(2) பாத்திமா ஏ.ஜி. (உலக உருண்டை)(3) ஜெசீமா எம்.கே. (வைரம்)(4) ஹைரிய்யா அ. (உலாவிற்கான தடி)வார்ட் 10(1) அப்துல் வாஹித் (அரிக்கேன் விளக்கு)(2) காதர் சாஹிப் எஸ்.ஹெச் (மேற்சட்டை கோட்டு)(3) செய்யத் முஹம்மது மு.சா. (வைரம்)(4) பதருல் ஹக் எஸ்.எம்.பி. (குலையுடன் கூடிய தென்னை மரம்)(5) முகம்மத் நூர் ஆயிஷா உம்மாள் (தண்ணீர் குழாய்)(6) முஜிபுர் ரஹ்மான் எம்.ஏ. (உலக உருண்டை)(7) ஷாஜஹான் நா. (முள் கரண்டி)(8) ஹாமீத் ரஹ்மத்துல்லா (மகளிர் பணப்பை)வார்ட் 11(1) அஹமத் அப்துல் காதர் (வைரம்)(2) சம்சுதீன் ஹெச். (தண்ணீர் குழாய்)(3) பஷீர் அஹமத் (பூப்பந்து மட்டை)(4) முகைதீன் எஸ்.எம். (மேஜை விளக்கு)(5) மெய்தீன் அப்துல் காதர் (அரிக்கேன் விளக்கு)(6) ஹசன் அப்துல் காதர் எம்.ஏ.கே. (உலக உருண்டை)வார்ட் 12(1) அருணாச்சல கனி (அரிக்கேன் விளக்கு)(2) ஆறுமுக செல்வன் பா. (தாமரை)(3) சபாபதி க. (தண்ணீர் குழாய்)(4) பாலமுருகன் ஜே. (அலமாரி)(5) மனோகரன் ப. (இரட்டை இலை)(6) ராஜ் அ. (குலையுடன் கூடிய தென்னை மரம்)(7) ரெங்கநாதன் ரா. (வைரம்)வார்ட் 13(1) கோபால் ரா.செ. (வைரம்)(2) சம்சுதீன் எம்.எஸ்.எம். (அரிக்கேன் விளக்கு)(3) சரவணன் வா. (மேஜை விளக்கு)(4) சொளுக்கு முஹம்மது அப்துல் காதர் (மகளிர் பணப்பை)(5) புரட்சி சங்கர் எஸ். (குலையுடன் கூடிய தென்னை மரம்)(6) பேச்சி முத்து இ. (தண்ணீர் குழாய்)(7) யாசர் அரபாத் அ. (தீப்பெட்டி)வார்ட் 14(1) தேவி மு. (அரிக்கேன் விளக்கு)(2) பாக்கிய ஷீலா அ. (வைரம்)(3) பூங்கொடி ந. (குலையுடன் கூடிய தென்னை மரம்)(4) மகேஸ்வரி மு. (தண்ணீர் குழாய்)வார்ட் 15(1) கணேசன் பால்ராஜ் பா. (அலமாரி)(2) சுயம்பு தா. (இரட்டை இலை)(3) தர்மர் சு. (தாமரை)(4) பேச்சிமுத்து என். (உலக உருண்டை)(5) முகம்மத் சாமு எம். (குலையுடன் கூடிய தென்னை மரம்)(6) ஜமால் கே. (அரிக்கேன் விளக்கு)(7) ஷரீப் பி.எம். (தண்ணீர் குழாய்)வார்ட் 16(1) சாமு சகாப்தீன் செ.சு. (அரிக்கேன் விளக்கு)(2) செய்து முகமது (வைரம்)(3) மஹ்மூது (மகளிர் பணப்பை)வார்ட் 17(1) அபூபக்கர் அஜ்வாது ஏ.ஏ. (தண்ணீர் குழாய்)(2) கஸ்ஸாலி மரைக்காயர் கே. (அரிக்கேன் விளக்கு)(3) முஹம்மத் முஹியதீன் (குலையுடன் கூடிய தென்னைமரம்)(4) ஜாபர் சாதிக் என்.எம்.இ. (வைரம்)வார்ட் 18(1) ஆதி நாராயணன் டி. (தண்ணீர் குழாய்)(2) காசிராஜன் ச. (குலையுடன் கூடிய தென்னை மரம்)(3) சாமி இ.எம். (அரிக்கேன் விளக்கு)(4) தீபா ரெ (வைரம்)(5) ரமேஷ் கா. (அலமாரி)(6) ஹபீப் ரஹ்மான் (மகளிர் பணப்பை)
municipality election candidates ballot result chairman ward councillor councillors
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக