சனி, 29 அக்டோபர், 2011

அடாது மழையிலும் விடாது உதித்தது உதய சூரியன்


 அடாது மழையிலும் விடாது உதித்தது உதய சூரியன்
இன்று (29/10) நடைபெற்ற நகராட்சி துணை தலைவர் தேர்வில் 18 உறுப்பினர்களுடன் நகராட்சி தலைவர் அவர்களும் வாக்களித்தார்கள். இதில் எஸ்.எம்.முஹைதீன் என்னும் மும்பை முஹைதீன் அவர்கள் 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள். அடுத்த போட்டியாளராகிய எம்.எஸ்.எம்.சம்சுத்தீன் அவர்கள் 5 வாக்குகள் பெற்றார்கள்.

2 கருத்துகள்:

  1. அடாது மழையிலும் விடாது உதித்தது உதய சூரியன்

    பதிலளிநீக்கு
  2. காயல் நகரமன்ற துணை தலைவர் தேர்தலில்.அடாது மழையிலும் விடாது உதித்தான் உதய சூரியன் வாழ்த்துக்கள் மக்கள் பனி நன்றாக நடை பெற வாழ்த்துக்கள் .அடாது மழையிலும் விடாது உதித்தது உதய சூரியன்

    பதிலளிநீக்கு

b