Rajadurai - cuddaloure,இந்தியா
2011-10-18 17:01:58 IST Report Abuse
1) நீதித்துறையை அனைவருக்கும் சமமாக செயல்பட வேண்டும். கனிக்கு ஒரு நியாயம், ஜெயலலிதாவுக்கு ஒரு நியாயமா ?
R Eswari - Madurai,இந்தியா
2011-10-18 17:01:55 IST Report Abuse
2) ஜெயலலிதா எப்பவோ செய்த தவறு இப்போது அவரை துரத்துகிறது. ஜெயலலிதா நிறைய திருந்தி விட்டார். 2001 முதல் 2006 வரை நல்ல ஆட்சி தான் கொடுத்தார். ஜெயலலிதா நல்லவர், புத்தி சாலியும் கூட. ஆனால், அவருக்கு ஒரு காலத்தில் இருந்த கெட்ட நட்பு இந்த இடத்துக்கு தள்ளி விட்டது. இனியும் மோசம் இல்லை. இந்த வழக்கை தைரியமாக சந்தியுங்கள். மேல் அப்பீல் செய்யலாம். நீங்கள் செய்த தவறுக்கு பிராயசித்தம், நல்ல நிர்வாகியை முதல்வர் ஆக்கவும். நீங்கள் பின்னால் இருந்து ஒரு வழி காட்டியாக இருக்கலாம். பன்னீர் செல்வம் நல்ல மனிதர், நல்ல விசுவாசி. ஆனால் முதல்வராக இருந்து தமிழ் நாட்டை நடத்தும் அளவுக்கு அவர் இல்லை. நீங்கள் இரண்டு முறை முதல்வராக இருந்து அனுபவித்து விட்டீர்கள். குற்ற சாட்டு இருந்தாலும், மூன்றாவது முறை மக்கள் உங்களை நம்பி தமிழ் நாட்டை ஒப்படைத்து இருக்கிறார்கள். முதல்வர் பதவி என்பது, மக்களுக்கு எடுத்து காட்டாக இருக்கும் பதவி. நீங்கள் வழக்கில் இருக்கும் போது, மற்றவர்களை எப்படி கண்டிக்க முடியும். நல்ல எடுத்துகாட்டாக இருப்பது, முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து, நல்ல நிர்வாகியை முதல்வராக போட்டு, தமிழ் நாட்டை வளபடுத்த வேண்டும். இது தான் மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு செய்யும் நல்ல செயல்.
harikrishnan.P - Doha,கத்தார்
2011-10-18 16:54:50 IST Report Abuse
3) ஒரு முதல் அமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாமலா அந்த மாநிலத்தின் போலீஸ் இருக்கிறது. எப்போ காவேரி பிரச்னை பற்றி பிரதமர்க்கு கடிதம் சென்றதோ, அப்போதே இது வழக்கை திசை திருப்பும் செயல் என்று... ம்ம்... என்ன நடக்குது என்று பார்ப்போம்... Harikrishnan, Indian Navy (Retd), Doha
muthu - chennai,இந்தியா
2011-10-18 16:42:40 IST Report Abuse
4) ஜெயா லட்சணம் தெரிந்தது தானே. ஊருக்குத்தான் உபதேசம்
Babu. M - tirupur,இந்தியா
2011-10-18 16:39:01 IST Report Abuse
5) நம்ம நாட்டை விட பாதுகாப்பான நாடு எங்கு உள்ளது ?அமைதி ponga அல்லவா இது ?நம்ம நாட்டுல காங்கிரஸ் ஆட்சி வந்ததுக்கு அப்புறம் தீபாவளிக்கு கூட குண்டு வெடிப்பது இல்லையே நீங்கள் இப்படி கூறலாமா ???சோனியாவும் அவரின் ஏவலன் இல்லை காவலன் சிதம்பரமும் இதை கேட்டால் அவர் மனம் அல்லவா வெடித்து விடும் ?தீவிரவாதம் இல்லாத ஒரே நாடு அன்னை சோனியாவின் இந்தியா மட்டுமே
2011-10-18 16:32:39 IST Report Abuse
Babu. M - tirupur,இந்தியா
2011-10-18 16:32:39 IST Report Abuse
6) அம்மா இது உங்களுக்கே ஓவரா இல்லையா ,,உங்க மேல தப்பு இல்ல என நீங்க கூற நினைத்தால் நேரில் போய் சொல்லவும் ?நீங்கள் மத்தவர்களை குறை கூறலாமா ?பெங்களூர் போக ரோடு சரி இல்லை அதனால மனு ஏற்று கொளவும் இப்படி எல்லாம் காரணம் இருக்க பாதுகாப்பை பத்தி நம் நாட்டில் பேசலாமா???? சிதம்பரம் இதை கேட்டால் கொதித்து போக மாட்டாரா ?
vélavane siva - madurai,இந்தியா
2011-10-18 16:30:30 IST Report Abuse
7) இதுக்கு சேகர் சேகரன் என்ன சொல்லுவார் ?? உன் மேல் தப்பு இல்லை என்றால் ஆஜராக வேண்டியதுதானே
arivaalayam. poyas gaardan - Rome,இத்தாலி
2011-10-18 16:29:09 IST Report Abuse
8) பன்னிரண்டு பொய் வாழக்குகளை சந்தித்து டிஸ்மிஸ் ஆக வைத்தவர் இந்த ஜுஜூபி வழக்குக்கா பயப்படுவார்! வாஸ்துபடி அவர் குடும்பத்துக்கு கர்நாடகம் ஒத்துக்கொள்ளாது!( அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை ) தாய் மண்ணான தமிழகமே பாதுகாப்பு என்பதால் பயப்படுகிறார் அவ்வளவே!அப்படிதானே அம்மு? Palaniappan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
2011-10-18 16:17:14 IST Report Abuse
9) ஜெயலலிதா பம்முகிறார். ஏன் பயப்பட வேண்டும்? பொய் வழக்கு என்றால் சந்திக்க வேண்டியது தானே? சுப்ரீம் கோர்ட் உத்தரவு ரொம்ப நாள் ஆகி விட்டது. ஆஜராக வில்லை என்றால் கோர்ட் பிடி வாரன்ட் கொடுக்க வேண்டும்.
abdul rahuman - chennai,இந்தியா
2011-10-18 16:16:05 IST Report Abuse
10) கோர்ட்டை தவிர எல்லா இடங்களுக்கும் இவர் போவார். எந்த பாதுகாப்பு பிரச்சனையும் இருக்காது. ஆனால் கோர்டுக்கு என்றால் எல்லா பிரச்சனைகளும் வந்து விடும். .....பேசாம சாகும்வரை கோர்ட்டுக்கு வராமல் இருக்கிற மாதிரி ஒரு வாய்தா வாங்கிட்டா ஒரு பிரச்சனையும் இல்லை ....யார் சாகும் வரை என்பதை தெளிவுபடுத்தாமல் விட்டால் இன்னும் கேசை இழுத்து அடிக்கலாம்
bala - trichy,இந்தியா
2011-10-18 16:12:18 IST Report Abuse
11) தலைவர் ஓ.ப. தான் அடுத்த முதல்வர்...... PM மாதிரி CM போஸ்டும் ரப்பர் ஸ்டாம்ப் ஆகிடுச்சு...
bala - trichy,இந்தியா
2011-10-18 16:10:02 IST Report Abuse
12) இது அல்லவா நேர்மையின் அடையளாம். இவங்க ராஜா, கனிமொழி, பத்தி பேசுறாங்க...... எங்க போயி இத சொல்ல
Tamilan - chennai,இந்தியா
2011-10-18 16:04:34 IST Report Abuse
13) வாய்தா ராணி ஜெயா... சொத்துக் குவிச்ச நீ ஏன் கோர்ட்க்கு போமாட்ற...
Cletus - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-10-18 17:03:31 IST Report Abuse
14) I would like to see ADMK jaalraa's comments. Where are they?...
Ebenezar Sundararaj - vellore,இந்தியா
2011-10-18 15:57:00 IST Report Abuse
15) நீங்க இப்படிய இன்னும் ஒரு 20 வருடம் ஒத்தி வைக்க செய்து கின்னஸ் சாதனை படைக்கலாம். சுப்ரீம்கோர்ட் வழக்கம் போல், இது ஒரு வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தி இது வழக்கை ஒத்தி வைக்கும், கனிமொழி க்கு 5 மாதம் திகார். ஆனால் இன்றும் குற்ற பத்திரிகை தாக்கல் பண்ண வில்லை வாழ்க நீதிமன்றங்கள்
Cletus - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-10-18 17:01:47 IST Report Abuse
16) Please wait M.S.Kumar... Judge is still not ready for under the table dealing.. hahahahahahha...
Barathidasan - Ammayarkuppam,இந்தியா
2011-10-18 15:53:24 IST Report Abuse
17) விடாது கருப்பு. உப்பை தின்றவ(ள்)ன்........
bala.r. - Chennai,இந்தியா
2011-10-18 15:52:24 IST Report Abuse
18) இந்த மாதிரி இந்தியாவில் மட்டும் தான் கேட்க முடியும். யாரை பற்றியும் பேச இவருக்கு தகுதி கிடையாது. பிடி வரண்டு பிறப்பிக்க வேண்டும். கோர்ட்டை தவிர எல்லா இடங்களுக்கும் இவர் போவார். எந்த பாதுகாப்பு பிரச்சனையும் இருக்காது. ஆனால் கோர்டுக்கு என்றால் எல்லா பிரச்சனைகளும் வந்து விடும். எல்லாம் நம் தலை எழுத்து. இவரை கோர்டுக்கு தானே கூப்பிட்டர்கள். சிறைக்கா போக சொன்னார்கள். சட்டம் எல்லார்க்கும் சமம் நிலை வருமோ?.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
2011-10-18 15:50:42 IST Report Abuse
19) ஊழல் பற்றிய சந்தேகங்கள் வலுக்கும்.
Ganesan - Karaikudi,இந்தியா
2011-10-18 16:44:33 IST Report Abuse
20) தூ வெட்கமாக இல்லை, இது மாதிரி, எங்கே இந்த செம்புகள், குண்டர்கள் ஓடி ஒழிந்து விட்டார்கள?. பன்னாடை பாண்டியனே, செம்பு சிங்கபோரே சேகரே? எங்கே போனீர்கள். கணேசன் - காரைக்குடி - Chennai
Amalraj Penigilapati - Castries,செயின்ட் லூசியா
2011-10-18 15:13:24 IST Report Abuse
21) மத்திய சிறைக்கு பக்கத்திலேயா? அப்படியே துக்கி உள்ள போட்டு விடலாம்
Karthik - chennai,இந்தியா
2011-10-18 11:46:25 IST Report Abuse
22) அம்மா உங்களுக்கு ஆப்பு தயாராகி விட்டது ! நீங்கள் அடிக்காத கொள்ளை இந்தியாவில் வேறு யாரும் செய்யவும் இல்லை ! முடியவும் முடியாது ! பன்னீர்செல்வம் மிகவும் அதிர்ஷ்டசாலி, இரண்டாவது முறை முதல்வராக போகிறார் .
Praveen Kumar - Chennai,இந்தியா
2011-10-18 10:44:23 IST Report Abuse
23) மகாராணி, ரோட்டில் பயணிப்பது பாதுகாப்பாக இருக்காதாம்... அட அட வழக்கை இன்னும் தாமதப்படுத்த என்ன கதையெல்லாம் விடுகிறார்கள். வாய்தா ராணி, தீயசக்தி நம்பர் 2 ( தற்போதைக்கு ) இப்போதாவது ஆஜராவாரா? அல்லது இன்னும் வாய்தா வாங்கி கோர்ட்டை கடுப்படிப்பாரா... காத்திருப்போம்.
Mokkayan - Samoua,சமோ
2011-10-18 10:06:29 IST Report Abuse
24) சட்டம் எல்லோருக்கும் சமம் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே ! மனசாட்சியை அடமானம் வைக்காமல் சொல்லுங்கள் ! சத்தியமாக சட்டம் எல்லோருக்கும் சமம்தானா !?!?!?!.
ingurkumar - mettupalayam ,இந்தியா
2011-10-18 15:46:14 IST Report Abuse
25) தமிழ் நாட்டில் ஊர் ஊராக வந்து ஒட்டு கேக்கும் பொது பாதுகாப்பு குறித்து கவலை இல்லை. ஆனால் நீதி மன்றம் போகும் பொது மட்டும் பாதுகாப்பு கவலை வந்து விடுகிறது. யாரை ஏமாற்ற ? கேக்குறவன் கேனையன் ஆக இருந்தால் எருது எரோப்லேன் ஓட்டுறேன் என்று சொல்லுமாம்

2011-10-18 14:57:47 IST Report Abuse
26 a ) எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
jkcongress - chennai,இந்தியா
2011-10-18 15:17:10 IST Report Abuse
27) பேசாம நீதிபதியை போயஸ் தோட்டத்துக்கு வரச்சொல்லி வழக்கை விரைந்து முடித்து 27) ஜெயாவை ஜெயிலுக்கு அனுப்புங்க 27) அம்மையார் அவர்களே நீங்க பேசாமே ஹெலிக்காப்டரில் போய் கோர்ட் மாடி இல் போய் இறங்கிவிடுங்க அதுதான் பாதுகாப்பு .தேவைபட்டாள் இந்திய ராணுவ ஹெலிக்காப்டரில் போங்க ஓகே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக