வெள்ளி, 21 அக்டோபர், 2011

சகோதரி ஆபிதாவின் மகத்தான வெற்றி


வெற்றி பெற்ற புதிய நகரமன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி ஆபிதா அவர்களுக்கு வாழ்துக்கள். கன்னி வெற்றி என்பதால் எடுத்தேன் கவில்தேன் என்று இல்லாமல், பொறுமையுடன் அதே நேரத்தில் அவசரபடாமல் ஆழ்ந்து முடிவெடுத்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பேராற்றல் மிக்கவளாய்,ஊரு ஒற்றுமையை காப்பவளாய் காயல் மக்கள் போற்றும் நல்லவளாய், நாடு போற்றும் வல்லவலாய், திறமைமிக்க நிர்வாகத்தை காயல் மாநகர மக்களுக்கு வழங்கிட எங்கள் குடும்பத்தாரின், மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.வல்ல ரஹ்மானும் அருள் பாலிப்பானாக ஆமின்.
 வெற்றிக்காக உழைத்திடும் செயல் வீரர்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

b