செவ்வாய், 25 அக்டோபர், 2011

காயல் நகராட்சி தலைவி மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

நகராட்சி தலைவி மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
Oct 25 2011 3:13PM  | 

இன்று (25/10) காலை 11:10 துவங்கியது. இந்த நிகழ்சிக்கு நகராட்சி ஆணையர் கண்ணையா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்சியின் துவக்கமாக தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகராட்சி தலைவி ஜனாபா.ஆபிதா அவர்களுக்கு நகராட்சி ஆணையர் திரு.கண்ணையா அவர்கள் பதவிபிரமானம் செய்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து நகரின் 18 வார்டு உறுப்பினர்களும் ஒருவர் பின் ஒருவராக பதிவி ஏற்றனர். இறுதியாக நாட்டுபண்னுடன் நிகழ்சிகள் நிறைவடைந்தன.
8473.JPG
பின்னர் நகராட்சி தலைவிக்கு நகரின் பிரமுகர்கள் மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பொன்னாடை வழங்கி வாழ்த்தினர்.
8476.JPG
8479.JPG
8480.JPG
8483.JPG
8485.JPG
8489.JPG
8493.JPG
8494.JPG
8499.JPG
8500.JPG
8504.JPG
8505.JPG
8507.JPG
8509.JPG
8511.JPG
8513.JPG
8518.JPG
8520.JPG
8523.JPG
8524.JPG
8528.JPG
8529.JPG
8533.JPG
8534.JPG
8537.JPG
8539.JPG
8545.JPG
8546.JPG
8549.JPG
8552.JPG
8555.JPG
8561.JPG
8562.JPG
8567.JPG
8571.JPG
8471.JPG
8575.JPG
8576.JPG
8578.JPG
8590.JPG
8591.JPG
8592.JPG
8598.JPG
8602.JPG
8604.JPG
8611.JPG

1 கருத்து:

  1. காயல் நகர்மன்ற தலைவி பொறுப்பு ஏற்றிருக்கும் சகோதரி ஆபிதாவுக்கும்,மற்றும் அணைத்து வார்டு உறுப்பினருக்கும் மனமார்ந்த இனிய ஸலாத்துடன் நல் வாழ்த்துக்கள்.நீதி நேர்மை,கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவை அனைத்தையும் மனதில் கொண்டு சிறந்த நிர்வாகத் திறமையுடன்,ஒற்றுமையுடன்,காயல் மா நகர மக்களுக்கு,தவறுகள் நடை பெற வண்னம்,ஊழல் அற்ற நல்லாட்சி வழங்கி நல்லதொரு நகரமன்றமாக்கிட நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

    பதிலளிநீக்கு

b