நகராட்சி தலைவி மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
Oct 25 2011 3:13PM |
இன்று (25/10) காலை 11:10 துவங்கியது. இந்த நிகழ்சிக்கு நகராட்சி ஆணையர் கண்ணையா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்சியின் துவக்கமாக தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகராட்சி தலைவி ஜனாபா.ஆபிதா அவர்களுக்கு நகராட்சி ஆணையர் திரு.கண்ணையா அவர்கள் பதவிபிரமானம் செய்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து நகரின் 18 வார்டு உறுப்பினர்களும் ஒருவர் பின் ஒருவராக பதிவி ஏற்றனர். இறுதியாக நாட்டுபண்னுடன் நிகழ்சிகள் நிறைவடைந்தன.
பின்னர் நகராட்சி தலைவிக்கு நகரின் பிரமுகர்கள் மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பொன்னாடை வழங்கி வாழ்த்தினர்.