அடாது மழையிலும் விடாது உதித்தது உதய சூரியன் இன்று (29/10) நடைபெற்ற நகராட்சி துணை தலைவர் தேர்வில் 18 உறுப்பினர்களுடன் நகராட்சி தலைவர் அவர்களும் வாக்களித்தார்கள். இதில் எஸ்.எம்.முஹைதீன் என்னும் மும்பை முஹைதீன் அவர்கள் 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள். அடுத்த போட்டியாளராகிய எம்.எஸ்.எம்.சம்சுத்தீன் அவர்கள் 5 வாக்குகள் பெற்றார்கள்

அடாது மழையிலும் விடாது உதித்தது உதய சூரியன்
பதிலளிநீக்கு