நகராட்சியின் துணை தலைவராக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகராட்சியின் துணை தலைவராக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 அக்டோபர், 2011

நகராட்சியின் துணை தலைவராக எஸ்.எம்.முஹைதீன் தேர்வு

நகராட்சியின் துணை தலைவராக எஸ்.எம்.முஹைதீன் தேர்வு     
இன்று (29/10) நடைபெற்ற நகராட்சி துணை தலைவர் தேர்வில் 18 உறுப்பினர்களுடன் நகராட்சி தலைவர் அவர்களும் வாக்களித்தார்கள். இதில் எஸ்.எம்.முஹைதீன் என்னும் மும்பை முஹைதீன் அவர்கள் 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள். அடுத்த போட்டியாளராகிய எம்.எஸ்.எம்.சம்சுத்தீன் அவர்கள் 5 வாக்குகள் பெற்றார்கள்.
               
b