உலகத்தில் உள்ள அனைத்து உயிர் இணங்கலும் அல்லாஹுவை துதிக்கிறது
வெள்ளி, 21 அக்டோபர், 2011
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர் சாதனை!
Kகோவில்பட்டி துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் 08.10.2011 அன்று நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான கணினித்துறை மற்றும் தகவல் தொழிற்நுட்பத்துறை சார்ந்த போட்டிகளில் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் எனது மகள் எ.ஆர். முஹைதீன் பாத்திமா (software) இரண்டாம் ஆண்டு கணினித்துறையில் இரண்டாவதாக வந்துள்ளாய் மிக்க மகிழ்ச்சி .புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுகே.மேலும் முதல் இடத்தை பிடிக்க வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக ஆமீன் 15 க்கு மேற்ப்பட்ட மாணவியர்கள் பரிசு பெற்று வாவு வஜிஹா கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல்வேறு போட்டிகளில்கலந்து வெற்றி வாகை சூட வேண்டும். 'விடா முயற்சி வெற்றி தரும்'. ஊருக்கும் கல்லூரிக்கும் உங்களால் பெருமை வந்துக்கொண்டே இருக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.
ayal on the Web - the community portal of Kayalpatnam
1 கருத்து:
ashik rahman
21 அக்டோபர், 2011 அன்று 12:15 PM
JAJAKALLAH HAIR
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
b
JAJAKALLAH HAIR
பதிலளிநீக்கு