வெள்ளி, 21 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தல் 2011 - முடிவுகள்

Kayal Today Network - Newsஉள்ளாட்சி தேர்தல் 2011 - முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சகோதரி ஆபிதா அவர்கள் 4,273 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்கள். அவர்களுக்கு எங்களது காயல் டுடே சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். நீங்களும் உங்களது வாழ்த்துக்களை இங்கு பரிமாறி கொள்ள வேண்டியது.
எங்களது குழுவினை சார்ந்த ஜகாங்கிர் அவர்களும் வெற்றி பெற்று உள்ளார்கள். அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் வெற்றி பெற்றவர்கள் விவரங்கள்

Ward No : 1 லுக்மான்
Ward No : 2 முகம்மது செய்யது பாத்திமா வி.எச்.எஸ்.
Ward No : 3 சாரா உம்மாள் பி.எம்.எஸ்
Ward No : 4 முத்து ஹாஜரா
Ward No: 5 ஜஹாங்கீர்

Ward No : 6 முகம்மது முகைதீன் ஏ.கே
Ward No : 7 அந்தோணி
Ward No : 8 பீவி பாத்திமா
Ward No : 9 கைரிய்யா
Ward No: 10 பதுருல் உறக்

Ward No : 11 முகைதீன் எஸ்.எம்
Ward No : 12 ரெங்கநாதன்
Ward No : 13 சம்சுதீன்
Ward No : 14 பாக்கியஷீலா
Ward No: 15 ஜமால் கே

Ward No : 16 சாமு சகாப்தீன்
Ward No : 17 அபுபக்கர் அஜ்வாது
Ward No : 18 சாமி

1 கருத்து:

  1. கன்னி வெற்றி என்பதால் எடுத்தேன் கவில்தேன் என்று இல்லாமல், பொறுமையுடன் அதே நேரத்தில் அவசரபடாமல் ஆழ்ந்து முடிவெடுத்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பேராற்றல் மிக்கவளாய், ஊர் ஒற்றுமையை காப்பவளாய் காயல் மக்கள் போற்றும் நல்லவளாய், நாடு போற்றும் வல்லவலாய், திறமைமிக்க நிர்வாகத்தை காயல் மாநகர மக்களுக்கு வழங்கிட எங்கள் குடும்பத்தாரின், மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.வல்ல ரஹ்மானும் அருள் பாலிப்பானாக ஆமின்.

    பதிலளிநீக்கு

b