எவ்வளவோ எடுத்து சொன்னார்கள் மக்களிடம் திமுகவினர். (ஸ்டாலின் ) இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்தால் பலி வாங்குவார், ஆணவம் பிடிக்கும் ,நான் என்ற மமதை ஏற்படும் மக்கள் கேட்கவில்லை சும்மா கிடந்த ஓனானை பிடித்து சேலைக்குள் விட்ட கதை மாதிரி ஆகிவிட்டது தமிழகம் இப்போது குத்துது குடையுது என்றால் ? அனுபவித்துதான் ஆகவேண்டும் .ஜெயா ஆட்சிக்கு வந்ததும் பிடுங்குவதிலும்,மொடக்குவதிலும் ,கவனம் செழித்தி உள்ளார் .ஒரு அரசு புதியதாக ஆட்சிக்கு வந்தால்,முந்தைய ஆட்சியாலரைவிட அதிகமான நன்மை தரும் திட்டங்களை செய்வார்கள். (மற்ற மாநிலங்களில்) அனால் தமிழகத்தில் ஜெயா அரசு முந்தய ஆட்சியில் இருந்த நல்ல திட்டங்களை எல்லாம் முடக்குவதும், தான் தோண்டி தனமாக எல்லா காரியங்களையும் செய்து மக்கள் கொந்தளிப்பதும் வாடிக்கையாகி விட்டது . ஏதோ கோர்ட் தடை விதித்து மக்களுக்கு சற்று ஆறுதல் கிடைகிறது .அடுத்தது அம்மையார் என்ன செய்வார் என்று மக்கள் கலக்கத்தில் உள்ளனர். ஜெயா அரசு ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் தமிழகத்துக்கு செய்த கெடுதல்கள் 1 ) கோடிகணக்கில் மக்கள் வரி பணத்தில் செலவு செய்து கட்டிய புதிய தலைமை செயலகம் மூடு விழா 2 ) சமசீர் கல்வியை குழி தோண்டி புதைக்க நினைத்தது 3 ) 108 எண் கொண்ட அணைத்து ஆம்புலன்ஸ் வேன்களை முடக்கியது. 4 ) பழைய சட்டசபை கட்டிடத்தில் இயங்கி வந்த செம்மொழிக்கு மூடுவிழா. 5 ) அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு மூடு விழா 6 ) பொய் வழக்குகள் போடுவது 7 ) மக்கள் நல பணியாளர்கள் (13000 ) பதிமூன்று ஆயிரம் பேர் அரசு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.சோத்தை தின்பதா ? அல்லது மண்ணை அள்ளி தின்பதா ? என்று மக்கள் கேட்கும் அளவுக்கு ஜெயா அரசு போய்கொண்டு இருக்குது 7 /2 ஏழரை ஆரம்பம் ஆஹிவிட்டது இனி என்ன நடக்குமோ ? திரு வள்ளுவர் சிலை எடுத்து மாற்றி விட்டு ஜெயா சிலை கொண்டு குமரியில் வைத்தாலும் ஆச்சரிய படுவதர்க்குஇல்லை பொருது இருந்து பாருங்கள் மக்களே ???????????? எ. ஆர். ஆசிக் ரஹ்மான் ................
