بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا ﴿١﴾ وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا ﴿٢﴾وَقَ[99:1]
الَ الْإِنسَانُ مَا لَهَا﴿٣﴾ يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا ﴿٤﴾ بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا ﴿٥﴾يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ﴿٦﴾ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ﴿٧﴾ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ﴿٨﴾

[99:1] தமிழ்
பூமி
பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
[99:2] தமிழ்இன்னும், பூமி தன் சுமைகளை
வெளிப்படுத்தும்
போது-
[99:3] தமிழ்"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும்
போது
.[99:4] தமிழ்அந்நாளில், அது தன்
`செய்திகளை அறிவிக்கும்
[99:5] தமிழ்
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்
.
[99:6] தமிழ்
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள்
காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
99:7] தமிழ்
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும்
அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
99:8] தமிழ்
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை
செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
அல்லாஹுவை மனிதர்கள் ஆணவத்தால் ,அதிகாரத்தால், செல்வத்தால் தன்னை மறக்கும் நிலையில் பூகம்பத்தின் மூலம் அச்சமூட்டி ஏச்சரிகிறான் .
பதிலளிநீக்கு