ஞாயிறு, 20 நவம்பர், 2011

ஓட்டு போட்ட மக்களுக்கு ஜெயா கும்பலாட்சியின் வேட்டு!!!??? பால்,பஸ்.கரண்ட் விலை உயர்வு

ஜெயா  கும்பலாட்சியின் பால் விலை உயர்வு ,பஸ் கட்டண உயர்வு.கரண்டு கட்டண உயர்வு மக்கள் இதயம் வெடித்து சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.இதற்க்கு கலைஞ்சர் ஆட்சி பெட்டெர்.மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்ட மக்களுக்கு ஏ மாற்றம் தான் மிஞ்சியது.இனி கும்பலாட்சி என்ன செய்வார்கள் என்று மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

1 கருத்து:

  1. மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்ட மக்களுக்கு ஏ மாற்றம் தான் மிஞ்சியது.

    பதிலளிநீக்கு

b